கடந்த வெள்ளிக்கிழமை புனித மக்காவில் இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து அந்த நிர்மாண பணிகளில் ஈடுபட்டுவந்த சவுதி பின் லாதீன் நிறுவனத்தின் செயற்பாடுகளை சவுதி மன்னர் சல்மான் இடைநிறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாரம் தூக்கும் இயந்திரம் உடைந்து விழுந்ததில் 100க்கும் அதிகமானோர் பலியாகினர். குறித்த நிர்மாண பணியில் ஈடுபட்டு வந்த பின் லாதீன் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள சவுதி அரசு முடிவு செய்துள்ளது.
குறித்த நிறுவனம் அல்காயிதா அமைப்பின் தலைவர் உஸாமா பின் லாதீனின் குடும்பத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments