ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் SLTJ பதுளை கிளை நடத்திய இரத்ததான முகாம் கடந்த 16.09.2016 அன்று விஹார மஹா தேவி பாலிகா மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பதுல்லை போகஹமடித விகாரை விகாராதிபதி ரத்னாயக்க ஹிமியும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அப்பொழுது பதுளை பெளத்த விகாரையின் விஹாராதிபதிக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பும் செய்யபட்டது.



0 Comments