தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதும் தனக்கு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ எனும் அச்சம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அவசியமில்லை. அவரும் அவரது குடும்பமும் எதுவித அச்சுறுத்தலும் இன்றி நாட்டில் வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன.
இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற பெரும்பாலும் தேர்தலுக்கு முந்திய இறுதி ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்

0 Comments