ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற ஆர்.ஏ. சிறிசேன எனும் பொது வேட்பாளர் போன்ற உருவம் கொண்ட தொலைக்காட்சி நகைச்சுவை நடிகருக்கு தமிழ் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டு பிரச்சார
நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உருவ ஒற்றுமையும் பெயர் ஒற்றுமையும் கொண்டுள்ள குறித்த நபருக்கு தயாராகியிருக்கும் விளம்பரத்தையும் மைத்ரிபால போன்றே மோடியின்ஆடை அணிந்திருக்கும் அவரது தோற்றத்தையும் படத்தில் காணலாம்.



0 Comments