Ticker

6/recent/ticker-posts

M17 ஹெலிகொப்டர்கள் கொள்வனவு குறித்து விசாரணை!



M17 ஹெலிகொப்டர்கள் 17 கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றில் சமர்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments