
'நெலும் பொக்குன மாவத்தை'யின் ( தாமரைத் தடாக வீதி ) பெயர், ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கொழும்பு மாநகரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்ட்டன் பிளேஸ் சுற்றுவட்டம் முதல் பொது நூலக சுற்றுவட்டம் வரையான வீதியே இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments