மகிந்த ராஜபக்ஸ வின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அவர்களின் பெறுமதிமிக்க கைக்கடிகாரங்கள் பற்றிய செய்தியே அது. பல்வேறு பொது நிகழ்வுகளில் நாமல் அணிந்து வந்த கைக்கடிகாரங்களின் உண்மையான விலை நிலவரங்களை வைத்து பார்க்கின்ற போது, இலங்கை ரூபாயில் அது – 76, 989,850 அதாவது 76 மில்லியன் இலங்கை ரூபாய்கள். ஒரு கைக்கடிகாரத்திற்கு சராசரியாக 5.9 மில்லியன் ரூபாய்கள்.
0 Comments