கடந்த காலங்களில் கடத்தப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக நீதி வேண்டி நேற்று கொழும்பில் கையெழுத்து வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டது.
மக்களை அறிவூட்டும் முகமாக துண்டுப் பிரசுர விநியோகமும் இதன் போது இடம்பெற்றது.
ஊடக சுதந்திரத்திற்காக செயற்குழு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

0 Comments