பிரபல றக்பீ வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் குறித்த விசாரணைகள் நீதியான முறையில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாஜூதீனின் தந்தையிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும் விசாரணைகள் முடியும் வரை உறிவினர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு நான் பொறுப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் வஸீம் தாஜூதீனின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Comments