சகல அதிவேக நெடுஞ்சாலைகளிலும் எதிர்வரும் 17ஆம் திகதியன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பயணிப்போர் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்காக வீடுகளுக்கு செல்கின்றவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டி.எஸ் திஸாநாயக்க தெரிவித்தார்.

0 Comments