கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மூன்று பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒரு குழந்தை மற்றும் 64 வயதான ஒரு நபர் கொழும்பு வடக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 23 வயது இளைஞர் ஒருவர் ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தொிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஏழு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

0 Comments