கடந்த ஜனாதிபதித் தோ்தலில் தோ்தல் பிரசார கூட்டங்களுக்கு நாட்டில் பல பாகங்களிலிருந்தும், பொது மக்களை கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களே பயன்படுத்தப்பட்டன.
அதற்கான கொடுப்பனவாக 1425 லட்சம் ரூபாய்களை மஹிந்த ராஜபக்ஷ இபோச வுக்கு வழங்க வேண்டியிருப்பதாக உள்ளுா் போக்குவரத்து அமைச்சா் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளாா். இந்தப் பணத்தை பெறுவதற்கு சம்பந்தப்பட்டவா்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அவா் கூறியுள்ளாா்.

0 Comments