அவசர திருத்த வேலைகள் காரணமாக கொழும்பு உட்பட சில பகுதிகளுக்கு தற்போது முதல் பகல் 3 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, கொஹுவல, நுகேகொட, வெள்ளவத்தை, பாமன்கடை மற்றும் கிருலப்பனை ஆகிய பகுதிகளிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

.jpg)
0 Comments