Ticker

6/recent/ticker-posts

வெலே சுதா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?


கடந்த ஜனவரி 12 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வெலே சுதா என்பவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய இவர் கடந்த சில நாட்களாக வழங்கியுள்ள வாக்கு மூலத்தினால் அரசில் களத்தில் சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments