Ticker

6/recent/ticker-posts

இன்று உலக அகதிகள் தினம்

உலக அகதிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 20ம் திகதி இந்த தினம் நினைவுக்கூரப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 2000 ஆம் ஆண்டு இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அதற்கு முன்னர் ஆபிரிக்க அகதிகளின் தினம் ஜூன் 20ம் திகதி நினைவுக்கூரப்பட்ட நிலையில், அதனையே சர்வதேச அகதிகள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற சமுகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments