வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்று வட்டப் பகுதியில் வைத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
வேலையற்ற பட்டதாரிகளின் இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments