இந்தியா மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், நேற்றுமுன்தினம் (07-07-2015-செவ்வாய்க்கிழமை) அன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில், 150-க்கும் மேற்பட்ட சிவசேனை குண்டர்கள் பள்ளிவாசலை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது.
thoothuonline.com





0 Comments