Ticker

6/recent/ticker-posts

கலாவெவ கிராமத்தினை சுற்றியுள்ள பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் ஆரம்பம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க விஜிதபுர சந்தி முதல் கலாவெவ கிராமத்தினை சுற்றியுள்ள பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  லக்ஷ்மண் கிரயெல்ல அவர்களின் பணிப்புரையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமான் அவர்களின்  ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவின் இணைப்பாளர் டாக்டர் ஷாபி சிகாப்தீன், பிரதேச அரசியல்வாதிகள், ஊர் மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 
(அஸீம் கிலாப்தீன் )

Post a Comment

0 Comments