ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 120 வாகனங்கள் மாயமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவை குறித்த தகவல் அறிந்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவிக்கமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை வைத்திருப்போரிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளம் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

0 Comments