சுகாதார அமைச்சரும், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன இம்முறை பொதுத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடவுள்ளதாக அறிய வருகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே ராஜிதவின் புதல்வா் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடப்போவதாக அறிய வருகிறது.
0 Comments