Ticker

6/recent/ticker-posts

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீட் கைது

மாலைதீவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நசீட் (Mohamed Nasheed) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் வைத்து மாலைதீவு பொலிஸார் நசீதைக் கைதுசெய்துள்ளனர். 

இதன்போது, வீட்டுக்கு முன்னாள் அவருடைய ஆதரவாளர்கள் குவிந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments