
2007–ல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது பெனாசிர்பூட்டோ துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கையையும் கொலை மர்மங்களையும் பின்னணியாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர்.
இந்த படத்துக்கான, வேலைகள் தற்போது துரிதமாகியுள்ளன. பெனாசிர் பூட்டோ கேரக்டரில் நடிக்க வித்யாபாலன் பொருத்தமானவர் என்று படக்குழுவினர் அவரை அணுகியுள்ளனர்.
0 Comments