சம்சுங் நிறுவனம் Samsung Z1 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான புகைப்படங்களும், தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான புகைப்படங்களும், தகவல்களும் வெளியாகியுள்ளன.
இது Tizen இயங்குதளத்தால் இயங்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியாகும்.4 அங்குல அளவுடையதும், 800 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual-Core Processor, பிரதான நினைவகமாக 512MB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 3.2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக VGA கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இக்கைப்பேசியானது 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

0 Comments