இந்த தளத்தில் நீங்கள் பகிரும் உங்கள் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்களுக்கு Like, Comments, Share பெறப்படும் போது அதற்கென ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
உலகில் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளங்களுள் முதன்மை இடத்தை வகிக்கின்றது பேஸ்புக். இதில் பதிவேற்றப்படும் வீடியோ, ஆக்கங்கள் மற்றும் பிரபல்யமான புகைப்படங்களுக்கு Like share செய்த போதிலும் அதிலிருந்து ஆக்கத்தை மேற்கொண்டவர்களுக்கு Like Share எண்ணிக்கையில் ஏற்படும் சந்தோஷத்தை தவிர எவ்வித நன்மையும் ஏற்படுவதில்லை.
இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் தற்போது Like share செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கே பணம் கிடைக்கும் வகையிலான சமூக வலைத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Facebook ற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சமூக வலைத்தளத்தின் பெயர் TSU. ஆக்கத்திறனாளிகள் பதிவுசெய்யும் திறமைகளுக்கு வழங்கப்படும் Like Share போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பெற்றுக் கொள்ளப்படும் கட்டணத்தில் 90 சதவீதத்தை அந்த ஆக்கத்தின்
உரித்துடையோருக்கு வழங்கப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்.
பேஸ்புக்கிலுள்ள அனைத்து சலுகைகளும் இதில் வழங்கப்படுகின்றன. இதன்படி Status, Like, Comment, Share உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் காணப்படுகின்றன. ஆனால் இதற்கு Status, Like, Comment, Share செய்வதற்கு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
அதேவேளை வேறொரு நபருடைய ஆக்கத்தை மற்றொருவர் பதிவேற்றினால் அந்த ஆக்கத்துக்கு கிடைக்கும் கட்டணத்தை பதிவேற்றிய நபருக்கு வழங்கப்பட மாட்டாது என TSU நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் Sebastian Sobczak, Drew Ginsburg, Thibault Boullenger, மற்றும் Jonathan Lewin ஆகியோரினால் இந்த TSU ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
TSU வில் இணைய -https://www.tsu.co/azeeznizardeen

0 Comments