Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவிலிருந்த சில வாகனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், இனிவரும் காலத்தில் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும்.

Post a Comment

0 Comments