பசரை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 01.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த 09 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு ஒன்று பயணித்த வாகனம் பசரை - புத்தளம் வீதியின் 14ம் கட்டைப் பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

0 Comments