பிரபல சிங்களத் திரைப்பட நடிகரான கமல் அத்தரஆராச்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுாி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை தாம் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments