அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ‘விர்ஜின் அட்லாண்டிக்’ விமானம் உயரக் கிளம்பி, வானில் பறந்தபோது அந்த விமானத்தை கடந்துச் செல்லும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள், விமான நிலைய கண்காணிப்பு கோபுர கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த மர்மப் பொருள் வேற்று கிரகவாசிகள் பயணம் செய்ய பயன்படுத்தும் பறக்கும் தட்டாக இருக்கலாம் என ஒருதரப்பினர் கருதுகின்றனர்.
0 Comments