Ticker

6/recent/ticker-posts

வசீம் தாஜுதீன் விவகாரம் இழுபறி- தாஜுதீன் சகோதரி

அரச நிறுவனங்களின் சில செயற்பாடுகள் காரணமாகவே தாஜுதீனின் கொலை சம்பந்தமான வழக்கு இழுபறி நிலையில் உள்ளதாக, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பிரபல றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீனின் சகோதரியான ஆய்ஷா தாஜுதீன் தெரிவித்துள்ளார்.   எவருடைய குடும்பத்திலும் உள்ள உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாலும் அந்த குடும்பத்திலுள்ளோர் மௌனமாக இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், ஒரு நல்ல காரணத்துக்காகவே நாம் ஊடகங்களிடமிருந்து விலகி இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments