பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலை தொடர்பான இரகசியங்கள் வெளிவந்திருப்பதாக அறிய வருகிறது. கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏழு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகரை கொலை செய்து மாவனல்லை ஹெம்மாத்தகமை பகுதியில் கொண்டு சென்று போடுவதற்கு கூலியாக செயற்பட்டவர்களையும் பொலிஸார் கைது செய்திருப்பதா
க அறிய வருகிறது.
குறித்த வர்த்தகரை கொலை செய்து மாவனல்லை ஹெம்மாத்தகமை பகுதியில் கொண்டு சென்று போடுவதற்கு கூலியாக செயற்பட்டவர்களையும் பொலிஸார் கைது செய்திருப்பதா
க அறிய வருகிறது.

0 Comments