Ticker

6/recent/ticker-posts

யாழ். பல்கலையிலுள்ள சிங்கள மாணவர்களின் இறுதித் தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவாதம் அளித்துள்ளதனால், கல்வி நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்க சம்பந்தப்பட்ட மாணவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கும் யாழ். பல்கலையின் சிங்கள மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னர் எடுத்துள்ள இறுதித் தீர்மானத்தை சிங்கள மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். Daily Ceylon

Post a Comment

0 Comments