இணையதள கூகுல் தேடு பொறியில் Sex என்ற சொல்லை அதிகமாக தேடியவர்கள் உள்ள நாடாக இலங்கை பெயர் பெற்றிருக்கிறது.
இந்த Sex தேடுதல் வேட்டையில் அதிகம் ஈடுபட்டோர் உள்ள நகரமாக மேல் மாகாணத்தின் ஹோமாகம நகரம் இனம் காணப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை காலங்களில் இந்த சொல் அதிகமாக தேடப்படுவதாகவும் அறிய வந்திருக்கிறது.
0 Comments