Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதிக்கு பேஸ்புக்கில் அச்சுறுத்தல் விட்டவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு மரண அச்சுறுத்தல் விட்ட குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் சிரிசேனவை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பதிவிட்ட மேற்படி இளைஞனை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த தினூஷ சமிர என்பவரே மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளார்.

Post a Comment

0 Comments