Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் 1000 ஐ தாண்டிய கொரோனா நோயாளிகள்!



இலங்கையில்  கொரோனா நோயாளிகளின்  எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இன்று புதிதாக 28 பேர்  கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   இதன் மூலம் முழு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments