Ticker

6/recent/ticker-posts

தர்ஷன ஹந்துன்கொட கைது!


சமூக ஊடக செயற்பாட்டாளரும் அரசியல் விமா்சகருமான தர்ஷன ஹந்துன்கொட கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார். 

துபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Post a Comment

0 Comments