கொலை,கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் என நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் அநியாயக்காரர்கள் 11ம் திகதி முதல் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவர் என மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர நேற்று மாத்தறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
0 Comments