பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தலகல பிரதேசத்தில் விதீ அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனர் ஒருவரை கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியு்ளளார். வீதி செப்பணிடும் பணிகள் காரணமாக ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே பிரதியமைச்சர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

0 Comments