ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் இன்று கம்பஹவில் எதிரணியில் இணையவுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் இன்று கம்பஹவில் பரவியுள்ளது. பிரதியமைசசர்களான பண்டு பண்டாரநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளேயின் மனைவி பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனீ பொர்னாந்துபுள்ளே ஆகியோர் இன்று கம்பஹவில் நடைபெறும் எதிர்க்கட்சி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments