Ticker

6/recent/ticker-posts

அச்சல ஜாகொட மைத்ரிற்கு ஆதரவு

முன்னாள் ஜே.வி.பி உறுப்பினரும் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவருமான பாராளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட தான் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments