வத்தளை பிரதேசசபையின் மாதாந்த அமர்வில் பிரதேசசபைத் தலைவர் தயாக ரத்நாயக்க அல்விஸ், சபை உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
வத்தளை பிரதேசசபையின் இவ்வருடத்துக்கான முதல் மாதாந்த அமர்வு இன்று காலை ஆரம்பமானது.
இதன்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, பிரதேச சபையின் தலைவர் பலவந்தமாக சபையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை சிகிச்சைகளுக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments