கொய்யாப்பழத்தில் நீர் 76 சதவீதமும், மாவுப் பொருள் 15 சதவீதமும், புரதம் 15 சதவீதமும், கொழுப்பு 0.2 சதவீதமும், கால்சியம் 0.01 சதவீதமும், பாஸ்பரஸ் 0.04 சதவீதமும், இரும்புச் சத்து 1 யூனிட்டும், வைட்டமின் சி 300 யூனிட்டும் நிறைந்துள்ளது.
பச்சைப்பசேலென்ற நிறத்திலும். மஞ்சள் நிறத்திலும் இருந்தாலும், வெப்பம் மிகுந்த நிலங்களில் விளையும் கொய்யாப் பழங்கள் தான் ருசியில் முதலிடம் வகிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால்,
ரத்தத்தைச் சுத்தம் செய்து, நிரந்தரமாக தலைவலிக்குத் தீர்வளிக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியப் பங்கு உண்டு.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு
பெருமளவில் குறைந்து விடும்.
கொய்யப்பழம் ரத்தத்தை நன்றாகச் சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறைகிறது. அது மட்டுமின்றி இதய நோய் வராமலும் தடுத்து விடும்.
குடல் நோய்களான ஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு இவற்றைக் குணப்
படுத்தும்.
கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணையும், குணப்படுத்தும் தன்மையுள்ளது.

0 Comments