Ticker

6/recent/ticker-posts

Mozilla அறிமுகப்படுத்தும் விவேகக் கைப்பேசி

உலகின் முன்னணி இணைய தளங்களின் ஒன்றான Firefox-சை வடிவமைத்த நிறுவனமான Mozilla சில மாதங்களுக்கு முன்னர் கைப்பேசி களுக்கான இயங்குதளத்தினை உருவாக்கியது யாவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் கைப்பேசி உற்பத்தியிலும் காலடி பதித்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் குறைந்த விலையுடைய ‘Firefox OS’ என்ற விவேக கைப்பேசியை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. எனினும் விற்பனைக்காக அறிமுகம் செய்வதற்கு முன்னர் Mobile Asia Expo என்ற நிகழ்வில் இக்கைப்பேசியை காட்சிப்படுத்தப்படும் என Mozilla தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments