Ticker

6/recent/ticker-posts

மையில்லா புதியவகை பேனா

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வடிவமைப்பு நிறுவனமொன்று அண்மையில் மையில்லா பேனாவை வெளியிட்டுள்ளது. இதற்கு கேம்பியானோ என்று பெயர். அலுமினியம், மரப்பலகைக் கொண்டு செய்யப்பட்ட இந்தப் பேனா பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான முறையில் உள்ளது. இதன் வடிவமானது, உலோகக் கலவையால் செய்யப்பட்ட அதன் முனைதான் சிறப்பு அம்சமாக உள்ளது. ஏனெனில், இதற்கு அழிவே கிடையாது. மையில்லாததால் இந்தப் பேனாவைத் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டே இருக்கலாம்.

Post a Comment

0 Comments