பராமரிப்புப் பணிகளுக்காக, கொழும்பின் சில பகுதிகளில் வௌ்ளிக்கிழமை முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி நாளை மறுதினம் (13) இரவு 09.00 மணி முதல் அதற்கு மறுநாள் மாலை 03.00 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
மொரகஸ்முல்லை, இராஜகிரிய, நாவல, ஒபேசேகரபுர, பண்டாரநாயகபுர, பாராளுமன்ற வீதியூடான கோட்டே சந்தி முதல் ஆயுர்வேத சந்தி வரையான இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, நாவல வீதி இராஜகிரியவில் இருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

0 Comments