Ticker

6/recent/ticker-posts

கணேஷ் தர்மவர்த்தனவின் பதவி தில்ருக்ஷி வசம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்த நியமனக் கடிதம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கணேஷ் தர்மவர்த்தன கடமையாற்றி வந்தார். 

இவர் நீதி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Post a Comment

0 Comments