Ticker

6/recent/ticker-posts

கெஜ்ரிவால் சுனாமியில் தப்பிய அந்த மூவர் ?


டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது . 


பாஜக கட்சியால் மூன்று இடங்களே மட்டுமே பிடிக்க முடிந்தது . அந்த மூவர் யார் யார் என்று பார்ப்போம் : ஜகதீஷ் பிரதான் - இவர் முஸ்தாபாபாத் தொகுதியில் வென்றார் . விஜேந்தர் குப்தா - இவர் ரோஹினி தொகுதியில் வென்றார் . ஓம் பிரகாஷ் ஷர்மா - இவர் விஸ்வாஸ் நகர் தொகுதியில் வென்றார் . 

டில்லியில் எதிர்கட்சி இடத்தில் அமர வேண்டுமென்றால் 7 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் . ( அதாவது மொத்த தொகுதிகளில் 10 % ) . ஆனால் பாஜகவிற்கு 3 தொகுதிகளே கையில் இருக்கிறது . ஆம் ஆத்மி தலைவர் குமார் விஸ்வாஸ் எப்படி இருந்தாலும் பாஜகவிற்கு எதிர்கட்சி பதவி கொடுப்பதாக கூறினார் .  

Post a Comment

0 Comments