இலங்கையின் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஓய்வு பெறுகிறார், அடுத்தவாரம் ஓய்வு பெறவிருக்கும் அவரின் இடத்துக்கு இரண்டு பேரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவில் இலங்கைக்கான துணை தூதுவராக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் கிரிசாந் சில்வா அல்லது பாதுகாப்பு சபையில் உயர் பதவி வகிக்கும் ஜகத் ரம்புக்பாதகே ஆகிய இருவரில் ஒருவர் புதிய இராணுவ தளபதியாக நியமனம் பெறுவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

0 Comments