முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதியில் இருந்தே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியின் “சக்கரம்’ சின்னத்திலேயே மஹிந்த இம்முறை களமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ இம்முறை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்தே போட்டியிடவுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

0 Comments