Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா விஜயம்



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 4 நாட்கள் பயணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு செல்கிறார். அவர் ஜனாதிபதியான பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும்.

16-ந்தேதி, மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளாராம். 


Post a Comment

0 Comments