Ticker

6/recent/ticker-posts

இன்று கெஜ்ரிவால் முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார்

கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெறும் விழாவில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார்.

Post a Comment

0 Comments